வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
சரியான விடை: (D) உண்மை, ஊற்று, எளிமை, ஏவல்
விளக்கம்: உ, ஊ, எ, ஏ என்ற உயிரெழுத்து வரிசைப்படி உண்மை, ஊற்று, எளிமை, ஏவல் என அமைவதே அகர வரிசை. குறில் எழுத்தில் தொடங்கும் சொல் அதன் நெடில் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: அறிவு, ஆனந்தம், இன்பம், ஈகை
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: தமிழ், தாய்மொழி, துறை, தேன்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: ஆயிரம், இருள், எளியவர், ஓடு
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: குருவி, சக்கரம், மேளம், வானம்பாடி
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்'விடை: நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'குறளை அற இலக்கியம் என்று கூறுவர்'விடை: அற இலக்கியம் என்று கூறப்படும் நூல் எது?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது'விடை: சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
- 'திருவள்ளுவர், ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் ஓம்ப வேண்டும் எனக் கூறினார்' – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: கலவை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
