வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
சரியான விடை: (C) குருவி, சக்கரம், மேளம், வானம்பாடி
விளக்கம்: க, ச, ம, வ என்ற மெய்யெழுத்து வரிசைப்படி குருவி, சக்கரம், மேளம், வானம்பாடி என அமைவதே அகர வரிசை. தமிழ் மெய் வரிசை க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: தமிழ், தாய்மொழி, துறை, தேன்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: உண்மை, ஊற்று, எளிமை, ஏவல்
- அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: அறிவு, ஆனந்தம், இன்பம், ஈகை
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: ஆயிரம், இருள், எளியவர், ஓடு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்'விடை: நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'குறளை அற இலக்கியம் என்று கூறுவர்'விடை: அற இலக்கியம் என்று கூறப்படும் நூல் எது?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது'விடை: சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
- 'திருவள்ளுவர், ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் ஓம்ப வேண்டும் எனக் கூறினார்' – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: கலவை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
