Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.

சரியான விடை: (C) அறிவு, ஆனந்தம், இன்பம், ஈகை
விளக்கம்: அ, ஆ, இ, ஈ என்ற உயிரெழுத்து வரிசைப்படி அறிவு, ஆனந்தம், இன்பம், ஈகை என அமைவதே அகர வரிசை. சொற்களின் முதல் எழுத்தை முதலில் ஒப்பிட்டு வரிசைப்படுத்த வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: ஆயிரம், இருள், எளியவர், ஓடு
  2. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: உண்மை, ஊற்று, எளிமை, ஏவல்
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்'விடை: நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?
  4. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: தமிழ், தாய்மொழி, துறை, தேன்
  5. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'குறளை அற இலக்கியம் என்று கூறுவர்'விடை: அற இலக்கியம் என்று கூறப்படும் நூல் எது?
  6. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: குருவி, சக்கரம், மேளம், வானம்பாடி
  7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது'விடை: சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
  8. 'திருவள்ளுவர், ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் ஓம்ப வேண்டும் எனக் கூறினார்' – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: கலவை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions