Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

சரியான விடை: (A) எட்டு, எருது, எழில், ஏணி
விளக்கம்: எ என்ற முதலெழுத்து ஒன்றாக இருப்பதால் இரண்டாம் எழுத்தின்படி ட், ரு, ழி என வரிசை அமைகிறது; நெடில் ஏ குறில் எ-க்குப் பின் வரும். தமிழ் மெய்வரிசையில் ட, ர, ழ என்ற முறையில் எழுத்துகள் வருகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (a) அடுத்தது காட்டும் பளிங்கு போல – 1. ஏமாற்றம்; (b) அத்தி பூத்தாற் போல – 2. அரிய செயல்; (c) அடியற்ற மரம் போல – 3. வெளிப்படுதல்; (d) இலவு காத்த கிளி போல – 4. வீழ்தல். கு...விடை: 3 2 4 1
  2. பொருத்துக: (a) இவுளி – 1. குதிரை; (b) கால் – 2. காற்று; (c) நுனை – 3. கூர்மை; (d) கடம் – 4. காடு. குறியீடு: a b c dவிடை: 1 2 3 4
  3. “சலவரைச் சாரா விடுதல் இனிதே” – இவ்வடிக்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக:விடை: யாரைச் சாராமல் விலகியிருத்தல் இனிது?
  4. ‘ராஜாவும் ராமுவும் நன்றாகப் படிக்கின்றனர்’ – எவ்வகை வாக்கியம்?விடை: தனிவாக்கியம்
  5. ‘அம்மா சென்னையிலிருந்து வந்தாள்’ – பிறவினை வாக்கியமாக மாற்றுக:விடை: அம்மாவைச் சென்னையிலிருந்து வருவித்தேன்
  6. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:விடை: கணேசன் அங்குச் சென்று பார்த்தான்
  7. ‘சஞ்சலம்’ – எதிர்ச்சொல் தருக.விடை: துணிவு
  8. பின்வரும் குறட்பாவின் தொடரை நிரப்புக: ‘அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து ..........’விடை: தீதின்றி வந்த பொருள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions