வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) இவுளி – 1. குதிரை; (b) கால் – 2. காற்று; (c) நுனை – 3. கூர்மை; (d) கடம் – 4. காடு. குறியீடு: a b c d
சரியான விடை: (A) 1 2 3 4
விளக்கம்: இவுளி என்றால் குதிரை, கால் என்றால் காற்று, நுனை என்றால் கூர்மை, கடம் என்றால் காடு. கால் என்ற சொல் உறுப்பு, காற்று, வாய்க்கால் எனப் பல பொருள் தரும் ஒருசொல் பலபொருள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: எட்டு, எருது, எழில், ஏணி
- ‘ராஜாவும் ராமுவும் நன்றாகப் படிக்கின்றனர்’ – எவ்வகை வாக்கியம்?விடை: தனிவாக்கியம்
- பொருத்துக: (a) அடுத்தது காட்டும் பளிங்கு போல – 1. ஏமாற்றம்; (b) அத்தி பூத்தாற் போல – 2. அரிய செயல்; (c) அடியற்ற மரம் போல – 3. வெளிப்படுதல்; (d) இலவு காத்த கிளி போல – 4. வீழ்தல். கு...விடை: 3 2 4 1
- சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:விடை: கணேசன் அங்குச் சென்று பார்த்தான்
- “சலவரைச் சாரா விடுதல் இனிதே” – இவ்வடிக்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக:விடை: யாரைச் சாராமல் விலகியிருத்தல் இனிது?
- ‘அம்மா சென்னையிலிருந்து வந்தாள்’ – பிறவினை வாக்கியமாக மாற்றுக:விடை: அம்மாவைச் சென்னையிலிருந்து வருவித்தேன்
- ‘சஞ்சலம்’ – எதிர்ச்சொல் தருக.விடை: துணிவு
- பின்வரும் குறட்பாவின் தொடரை நிரப்புக: ‘அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து ..........’விடை: தீதின்றி வந்த பொருள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
