Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) அடுத்தது காட்டும் பளிங்கு போல – 1. ஏமாற்றம்; (b) அத்தி பூத்தாற் போல – 2. அரிய செயல்; (c) அடியற்ற மரம் போல – 3. வெளிப்படுதல்; (d) இலவு காத்த கிளி போல – 4. வீழ்தல். குறியீடு: a b c d

சரியான விடை: (C) 3 2 4 1
விளக்கம்: அடுத்தது காட்டும் பளிங்கு – வெளிப்படுதல், அத்தி பூத்தாற் போல – அரிய செயல், அடியற்ற மரம் போல – வீழ்தல், இலவு காத்த கிளி – ஏமாற்றம். ‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’ என்பது திருக்குறள் (706).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “சலவரைச் சாரா விடுதல் இனிதே” – இவ்வடிக்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக:விடை: யாரைச் சாராமல் விலகியிருத்தல் இனிது?
  2. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: எட்டு, எருது, எழில், ஏணி
  3. ‘அம்மா சென்னையிலிருந்து வந்தாள்’ – பிறவினை வாக்கியமாக மாற்றுக:விடை: அம்மாவைச் சென்னையிலிருந்து வருவித்தேன்
  4. பொருத்துக: (a) இவுளி – 1. குதிரை; (b) கால் – 2. காற்று; (c) நுனை – 3. கூர்மை; (d) கடம் – 4. காடு. குறியீடு: a b c dவிடை: 1 2 3 4
  5. ‘சஞ்சலம்’ – எதிர்ச்சொல் தருக.விடை: துணிவு
  6. ‘ராஜாவும் ராமுவும் நன்றாகப் படிக்கின்றனர்’ – எவ்வகை வாக்கியம்?விடை: தனிவாக்கியம்
  7. பின்வரும் குறட்பாவின் தொடரை நிரப்புக: ‘அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து ..........’விடை: தீதின்றி வந்த பொருள்
  8. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:விடை: கணேசன் அங்குச் சென்று பார்த்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions