வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்யவும்
சரியான விடை: (B) அஃது, அது, எதுகை, ஐந்து
விளக்கம்: தமிழ் அகர வரிசையில் உயிரெழுத்துகளுக்குப் பின் ஆய்த எழுத்தும், அதன்பின் மெய்யெழுத்துகளும் வரும்; எனவே அஃது முதலிலும் அது அடுத்தும் வரும். அதன்பின் எ, ஐ என்ற வரிசைப்படி எதுகை, ஐந்து வருகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மாட்சி’ என்பது .............. ஆகும்?விடை: பண்புப் பெயர்
- பாஞ்சாலி சபதத்தில் ‘விதுரன்’ தூது சென்ற <br />நிகழ்ச்சி எந்த சருக்கத்தில் உள்ளது?விடை: சூழ்ச்சிச் சருக்கம்
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: வனப்பு
- ‘சாகித்திய அகாதெமி’ விருதை வழங்கும் அமைப்பை நிறுவியது எந்த அரசு?விடை: நடுவண் அரசு
- “தயிரை இறக்கு” – இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் எது?விடை: தானியாகு பெயர்
- “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ______ உடையார்வாய்ச் சொல்” – விடுபட்ட சொல்லைக் காண்க:விடை: ஒழுக்கம்
- ‘அளபெடை’ எத்தனை வகைப்படும்?விடை: 2
- “இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால் கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்” – இதில் ‘மடப்பிடி’ எனக் குறிக்கப்படுபவர்?விடை: பாஞ்சாலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
