Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால் கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்” – இதில் ‘மடப்பிடி’ எனக் குறிக்கப்படுபவர்?

சரியான விடை: (C) பாஞ்சாலி
விளக்கம்: பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில், இந்திரப்பிரத்த நகரின் பாண்டவர்களோடு வந்த ‘கொம்பினை ஒத்த மடப்பிடி’ என்று பாஞ்சாலி குறிக்கப்படுகிறாள். மடப்பிடி என்பது இளம் பெண் யானை; இங்கு அழகிய பெண்ணுக்கு உவமையாக வருகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ______ உடையார்வாய்ச் சொல்” – விடுபட்ட சொல்லைக் காண்க:விடை: ஒழுக்கம்
  2. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: வட திராவிட மொழிகள் – I. குருக் II. கோடா III. பிராகுயி IV. படகாவிடை: I மற்றும் III சரியானது
  3. ‘சாகித்திய அகாதெமி’ விருதை வழங்கும் அமைப்பை நிறுவியது எந்த அரசு?விடை: நடுவண் அரசு
  4. ‘புதிய ஆத்திசூடி’ பாடியவர் யார்?விடை: பாரதியார்
  5. பாஞ்சாலி சபதத்தில் ‘விதுரன்’ தூது சென்ற <br />நிகழ்ச்சி எந்த சருக்கத்தில் உள்ளது?விடை: சூழ்ச்சிச் சருக்கம்
  6. திருக்குறளில் ‘பொருட்பால்’ எத்தனை <br />இயல்களை கொண்டு விளங்குகிறது?விடை: 3
  7. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்யவும்விடை: அஃது, அது, எதுகை, ஐந்து
  8. ‘நகையும் உவகையும்’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருக:விடை: எண்ணும்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions