Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பாஞ்சாலி சபதத்தில் ‘விதுரன்’ தூது சென்ற <br />நிகழ்ச்சி எந்த சருக்கத்தில் உள்ளது?

சரியான விடை: (D) சூழ்ச்சிச் சருக்கம்
விளக்கம்: பாரதியாரின் பாஞ்சாலி சபதம் சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களைக் கொண்டது. பாண்டவரை அழைக்கத் திருதராட்டிரன் விதுரனைத் தூது அனுப்பும் நிகழ்ச்சி சூழ்ச்சிச் சருக்கத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்யவும்விடை: அஃது, அது, எதுகை, ஐந்து
  2. ‘சாகித்திய அகாதெமி’ விருதை வழங்கும் அமைப்பை நிறுவியது எந்த அரசு?விடை: நடுவண் அரசு
  3. ‘மாட்சி’ என்பது .............. ஆகும்?விடை: பண்புப் பெயர்
  4. “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ______ உடையார்வாய்ச் சொல்” – விடுபட்ட சொல்லைக் காண்க:விடை: ஒழுக்கம்
  5. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: வனப்பு
  6. “இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால் கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்” – இதில் ‘மடப்பிடி’ எனக் குறிக்கப்படுபவர்?விடை: பாஞ்சாலி
  7. “தயிரை இறக்கு” – இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் எது?விடை: தானியாகு பெயர்
  8. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: வட திராவிட மொழிகள் – I. குருக் II. கோடா III. பிராகுயி IV. படகாவிடை: I மற்றும் III சரியானது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions