வினா விடை · பொதுத் தமிழ்
‘மாட்சி’ என்பது .............. ஆகும்?
சரியான விடை: (C) பண்புப் பெயர்
விளக்கம்: மாண் என்ற பண்படியுடன் ‘சி’ விகுதி சேர்ந்து மாட்சி (பெருமை) என அமைவதால் இது பண்புப் பெயர். நன்மை, தீமை, வெண்மை போன்றவையும் பண்புப் பெயர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: வனப்பு
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்யவும்விடை: அஃது, அது, எதுகை, ஐந்து
- “தயிரை இறக்கு” – இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் எது?விடை: தானியாகு பெயர்
- பாஞ்சாலி சபதத்தில் ‘விதுரன்’ தூது சென்ற <br />நிகழ்ச்சி எந்த சருக்கத்தில் உள்ளது?விடை: சூழ்ச்சிச் சருக்கம்
- ‘அளபெடை’ எத்தனை வகைப்படும்?விடை: 2
- ‘சாகித்திய அகாதெமி’ விருதை வழங்கும் அமைப்பை நிறுவியது எந்த அரசு?விடை: நடுவண் அரசு
- “திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை ______” – விடுபட்ட சொல்லை நிரப்பவும்விடை: நன்று
- “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ______ உடையார்வாய்ச் சொல்” – விடுபட்ட சொல்லைக் காண்க:விடை: ஒழுக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
