வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்.
சரியான விடை: (B) எண்கு, எய்தல், எயில், எழினி
விளக்கம்: இரண்டாம் எழுத்தின் வரிசைப்படி ண், ய், யி, ழி என அமைவதால் எண்கு, எய்தல், எயில், எழினி என்பதே அகர வரிசை. எண்கு என்றால் கரடி, எயில் என்றால் மதில், எழினி என்றால் திரைச்சீலை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: பொலி, பொளி, பொழிவிடை: அழகு, கொத்து, ஊற்று
- “கரும்பிவர் சந்துத் தொடுகடல் முத்தும் வெண்சங்கும் எங்கும்” – இத்தொடரில் உள்ள ‘தொடுகடல்’, ‘முத்தும் வெண்சங்கும்’ ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்புவிடை: வினைத்தொகை, எண்ணும்மை
- “திருக்குறள் சிறந்த நீதி நூல்”
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்விடை: எது சிறந்த நீதி நூல்?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
“சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி ஈர்த்திட்டுயர் துலைதான் ஏறினான்”விடை: புறாவின் நிறைக்கு ஈடாக அரசன் என்ன செய்தான்?
- பொருத்துக:
a) WRIT
b) WRIST
c) WRITE
d) RIGHT
1. மணிக்கட்டு
2. எழுது
3. உரிமை
4. சட்ட ஆவணம்
(a b c d)விடை: 4 1 2 3
- “பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அநாதி” என்ற பாடலைப் பாடியவர்விடை: திருமூலர்
- ‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?விடை: அறிவுமுதிர்ச்சியுடையோர்
- சித்தாந்த சாத்திரங்களுள் மிகப்பெரிய நூல்விடை: சிவஞானசித்தியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups