Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“திருக்குறள் சிறந்த நீதி நூல்”
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்

சரியான விடை: (D) எது சிறந்த நீதி நூல்?
விளக்கம்: ‘திருக்குறள் சிறந்த நீதி நூல்’ என்ற விடைக்கு ‘எது சிறந்த நீதி நூல்?’ என்பதே பொருத்தமான வினா. விடையில் உள்ள முழுப் பொருளையும் வினா கேட்க வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) WRIT
b) WRIST
c) WRITE
d) RIGHT
1. மணிக்கட்டு
2. எழுது
3. உரிமை
4. சட்ட ஆவணம்
(a b c d)விடை: 4 1 2 3
2. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: பொலி, பொளி, பொழிவிடை: அழகு, கொத்து, ஊற்று
3. ‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?விடை: அறிவுமுதிர்ச்சியுடையோர்
4. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்.விடை: எண்கு, எய்தல், எயில், எழினி
5. ‘விருத்தம்’ பாடுவதில் வல்லவர் யார்?விடை: கம்பர்
6. “கரும்பிவர் சந்துத் தொடுகடல் முத்தும் வெண்சங்கும் எங்கும்” – இத்தொடரில் உள்ள ‘தொடுகடல்’, ‘முத்தும் வெண்சங்கும்’ ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்புவிடை: வினைத்தொகை, எண்ணும்மை
7. இறைவனைப் போற்றும் இசைப்பாடல் நூல் எது?விடை: பரிபாடல்
8. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
“சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி ஈர்த்திட்டுயர் துலைதான் ஏறினான்”விடை: புறாவின் நிறைக்கு ஈடாக அரசன் என்ன செய்தான்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions