வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: பொலி, பொளி, பொழி
சரியான விடை: (A) அழகு, கொத்து, ஊற்று
விளக்கம்: பொலி – அழகு (பொலிவு), பொளி – கொத்து (கல்லைக் கொத்துதல்), பொழி – ஊற்று (மழை பொழிதல்). ல, ள, ழ ஆகிய ஒலி வேறுபாடுகள் சொற்பொருளை மாற்றுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “திருக்குறள் சிறந்த நீதி நூல்”
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்விடை: எது சிறந்த நீதி நூல்?
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்.விடை: எண்கு, எய்தல், எயில், எழினி
- பொருத்துக:
a) WRIT
b) WRIST
c) WRITE
d) RIGHT
1. மணிக்கட்டு
2. எழுது
3. உரிமை
4. சட்ட ஆவணம்
(a b c d)விடை: 4 1 2 3
- “கரும்பிவர் சந்துத் தொடுகடல் முத்தும் வெண்சங்கும் எங்கும்” – இத்தொடரில் உள்ள ‘தொடுகடல்’, ‘முத்தும் வெண்சங்கும்’ ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்புவிடை: வினைத்தொகை, எண்ணும்மை
- ‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?விடை: அறிவுமுதிர்ச்சியுடையோர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
“சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி ஈர்த்திட்டுயர் துலைதான் ஏறினான்”விடை: புறாவின் நிறைக்கு ஈடாக அரசன் என்ன செய்தான்?
- ‘விருத்தம்’ பாடுவதில் வல்லவர் யார்?விடை: கம்பர்
- “பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அநாதி” என்ற பாடலைப் பாடியவர்விடை: திருமூலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups