Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?

சரியான விடை: (B) அறிவுமுதிர்ச்சியுடையோர்
விளக்கம்: ‘அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்’ (குறள் 441) என்று அறம் அறிந்த அறிவு முதிர்ந்தவர்களின் நட்பை ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர். இக்குறள் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ அதிகாரத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘விருத்தம்’ பாடுவதில் வல்லவர் யார்?விடை: கம்பர்
2. பொருத்துக:
a) WRIT
b) WRIST
c) WRITE
d) RIGHT
1. மணிக்கட்டு
2. எழுது
3. உரிமை
4. சட்ட ஆவணம்
(a b c d)விடை: 4 1 2 3
3. இறைவனைப் போற்றும் இசைப்பாடல் நூல் எது?விடை: பரிபாடல்
4. “திருக்குறள் சிறந்த நீதி நூல்”
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்விடை: எது சிறந்த நீதி நூல்?
5. ‘பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்’ என்று ஒரே வரியில் அறக்கருத்துக்களைக் கூறும் எட்டுத்தொகை நூல்விடை: கலித்தொகை
6. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: பொலி, பொளி, பொழிவிடை: அழகு, கொத்து, ஊற்று
7. திருவாசகத்தில் இடம்பெறும் பொற்சுண்ணம், பூவல்லி, தெள்ளேணம், சாழல், தும்பி – இவை அனைத்தும் எதனுடன் தொடர்புடையவை? / Porchunnam, Poovalli, Thellenam, Chazhal and Thumbi in Thiruvasagam...விடை: பெண்கள் விளையாட்டு / Games of women
8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்.விடை: எண்கு, எய்தல், எயில், எழினி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions