Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க:

சரியான விடை: (A) இருவர், ஈகை, உலகு, ஊர்
விளக்கம்: அகர வரிசையில் உயிரெழுத்துகள் இ, ஈ, உ, ஊ என்ற முறையில் வரும். எனவே இருவர், ஈகை, உலகு, ஊர் என்பது சரியான வரிசை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “ஓடினான் வீழ்ந்தான்” – இலக்கணக் குறிப்பு தருக.விடை: முற்றெச்சம்
  2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
  3. பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?விடை: புரட்சிக்கவிஞர்
  4. சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க: தீவினை, பல்லுயிர்விடை: பண்புத்தொகை, பண்புத்தொகை
  5. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
  6. எவ்வகை வாக்கியம் என அறிக: “சேக்கிழார் பக்தி உணர்வை வளர்த்தார்”விடை: தனிவாக்கியம்
  7. “கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்ற பொருளில் கூறியவர் யார்?விடை: கோப்பெருந்தேவி
  8. செயப்பாட்டுவினை வாக்கியம் எது?விடை: வாணியால் பாடல் பாடப்பட்டது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions