வினா விடை · பொதுத் தமிழ்
சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க: தீவினை, பல்லுயிர்
சரியான விடை: (D) பண்புத்தொகை, பண்புத்தொகை
விளக்கம்: தீவினை (தீமை + வினை), பல்லுயிர் (பல + உயிர்) ஆகிய இரண்டும் பண்பு விகுதி அல்லது பண்புப்பொருள் மறைந்து நிற்கும் பண்புத்தொகைகள். வினைத்தொகையில் காலம் கரந்த வினை வரும் (எ.கா. ஊறுகாய்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
- எவ்வகை வாக்கியம் என அறிக: “சேக்கிழார் பக்தி உணர்வை வளர்த்தார்”விடை: தனிவாக்கியம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க:விடை: இருவர், ஈகை, உலகு, ஊர்
- செயப்பாட்டுவினை வாக்கியம் எது?விடை: வாணியால் பாடல் பாடப்பட்டது
- “ஓடினான் வீழ்ந்தான்” – இலக்கணக் குறிப்பு தருக.விடை: முற்றெச்சம்
- திருநாவுக்கரசரின் “நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் பாடல் எந்தக் கவிஞரை “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது?விடை: பாரதியார்
- பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?விடை: புரட்சிக்கவிஞர்
- ‘கேழல்’ என்பதன் பொருள் யாது?விடை: பன்றி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
