வினா விடை · பொதுத் தமிழ்
“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர் யார்?
சரியான விடை: (C) பாரதியார்
விளக்கம்: “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று பாடியவர் பாரதியார். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்ற பொருளில் கூறியவர் யார்?விடை: கோப்பெருந்தேவி
- பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?விடை: புரட்சிக்கவிஞர்
- பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று கூறியவர் யார்?விடை: பாவாணர்
- “ஓடினான் வீழ்ந்தான்” – இலக்கணக் குறிப்பு தருக.விடை: முற்றெச்சம்
- நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக எந்த ஆண்டு ஏற்பளித்தது?விடை: 2004
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க:விடை: இருவர், ஈகை, உலகு, ஊர்
- பண்புத்தொகையைக் கண்டறிக:விடை: முத்தமிழ்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
