வினா விடை · பொதுத் தமிழ்
எவ்வகை வாக்கியம் என அறிக: “சேக்கிழார் பக்தி உணர்வை வளர்த்தார்”
சரியான விடை: (A) தனிவாக்கியம்
விளக்கம்: ஓர் எழுவாயும் ஒரு பயனிலையும் கொண்டு முடிவதால் ‘சேக்கிழார் பக்தி உணர்வை வளர்த்தார்’ தனிவாக்கியம். பல தனிவாக்கியங்கள் இணைந்தால் தொடர்வாக்கியம், முதன்மை–சார்பு வாக்கியங்கள் இணைந்தால் கலவை வாக்கியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க: தீவினை, பல்லுயிர்விடை: பண்புத்தொகை, பண்புத்தொகை
- செயப்பாட்டுவினை வாக்கியம் எது?விடை: வாணியால் பாடல் பாடப்பட்டது
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
- திருநாவுக்கரசரின் “நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் பாடல் எந்தக் கவிஞரை “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது?விடை: பாரதியார்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க:விடை: இருவர், ஈகை, உலகு, ஊர்
- ‘கேழல்’ என்பதன் பொருள் யாது?விடை: பன்றி
- “ஓடினான் வீழ்ந்தான்” – இலக்கணக் குறிப்பு தருக.விடை: முற்றெச்சம்
- சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?விடை: 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
