Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்

சரியான விடை: (B) கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
விளக்கம்: அகர வரிசையில் மூன்றாம் எழுத்தை ஒப்பிடும்போது க, ங, த, ந என்னும் முறைப்படி கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை என வரும். முதல் எழுத்துகள் ஒன்றாக இருந்தால் அடுத்த எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்த வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நில்லா உலகம்’ என்னும் தொடர் உணர்த்தும் பொருள் யாது?விடை: நிலையாமை
  2. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்யவும்: “ஆண்ட”விடை: ஆள்
  3. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தருக: உலை, உளைவிடை: கொல்லன் உலை, பிடரிமயிர்
  4. ‘குட்டித் திருவாசகம்’ எனும் அடைமொழியை கொண்ட நூல் யாது?விடை: திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
  5. “கரும்பிவர் சந்துத் தொடுகடல் முத்தும் வெண்சங்கு மெங்கும்” – இவ்வடியில் உள்ள ‘தொடுகடல்’, ‘முத்தும் வெண்சங்கும்’ ஆகியவற்றுக்கான இலக்கணக் குறிப்பை வரிசைப்படி தேர்ந்தெடுக்கவும்விடை: வினைத்தொகை, எண்ணும்மை
  6. உவமைக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: “உள்ளங்கை நெல்லிக்கனி போல”விடை: தெளிதல்
  7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”விடை: பொறையெனப்படுவது எது?
  8. “உண்கலம்” என்பதுவிடை: வினைத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions