வினா விடை · பொதுத் தமிழ்
உவமைக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: “உள்ளங்கை நெல்லிக்கனி போல”
சரியான விடை: (D) தெளிதல்
விளக்கம்: ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்னும் உவமை எந்த ஐயமும் இன்றித் தெளிவாகத் தெரிவதை உணர்த்துகிறது. உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனி முழுவதும் கண்ணுக்குத் தெரிவது போல என்பது இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “உண்கலம்” என்பதுவிடை: வினைத்தொகை
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தருக: உலை, உளைவிடை: கொல்லன் உலை, பிடரிமயிர்
- வினை மரபுச் சொல்லைத் தேர்ந்தெடு: “மலர்”விடை: கொய்
- ‘நில்லா உலகம்’ என்னும் தொடர் உணர்த்தும் பொருள் யாது?விடை: நிலையாமை
- “ஓடினான் வீழ்ந்தான்” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: முற்றெச்சம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
- “காய்கனி” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உம்மைத்தொகை
- வேர்ச்சொல்லைத் தெரிவு செய்யவும்: “ஆண்ட”விடை: ஆள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
