வினா விடை · பொதுத் தமிழ்
‘நில்லா உலகம்’ என்னும் தொடர் உணர்த்தும் பொருள் யாது?
சரியான விடை: (B) நிலையாமை
விளக்கம்: ‘நில்லா உலகம்’ என்பது நிலைத்து நில்லாத உலகத்தைக் குறிப்பதால் நிலையாமையை உணர்த்துகிறது. செல்வம், இளமை, யாக்கை ஆகியவற்றின் நிலையாமையைச் சங்க இலக்கியங்களும் நாலடியாரும் வலியுறுத்துகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தருக: உலை, உளைவிடை: கொல்லன் உலை, பிடரிமயிர்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
- உவமைக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: “உள்ளங்கை நெல்லிக்கனி போல”விடை: தெளிதல்
- வேர்ச்சொல்லைத் தெரிவு செய்யவும்: “ஆண்ட”விடை: ஆள்
- “உண்கலம்” என்பதுவிடை: வினைத்தொகை
- ‘குட்டித் திருவாசகம்’ எனும் அடைமொழியை கொண்ட நூல் யாது?விடை: திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
- “கரும்பிவர் சந்துத் தொடுகடல் முத்தும் வெண்சங்கு மெங்கும்” – இவ்வடியில் உள்ள ‘தொடுகடல்’, ‘முத்தும் வெண்சங்கும்’ ஆகியவற்றுக்கான இலக்கணக் குறிப்பை வரிசைப்படி தேர்ந்தெடுக்கவும்விடை: வினைத்தொகை, எண்ணும்மை
- வினை மரபுச் சொல்லைத் தேர்ந்தெடு: “மலர்”விடை: கொய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
