Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஔரங்கசீப் எத்துறையில் சிறந்த அறிஞராக விளங்கினார்? / Aurangzeb was a scholar of

சரியான விடை: (B) இஸ்லாமிய இறையியல் மற்றும் சட்டம் / Muslim theology and jurisprudence
விளக்கம்: ஔரங்கசீப் இஸ்லாமிய இறையியலிலும் சட்டத்திலும் (ஃபிக்கு) சிறந்த அறிஞராக விளங்கினார். அவர் ஆணைப்படி இஸ்லாமியச் சட்டத் தொகுப்பான ‘ஃபதாவா-இ-ஆலம்கிரி’ தொகுக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கஜினி முகமது’ அரசரான ஆண்டு / When did ‘Mahmud of Ghazni’ become ruler?விடை: கி.பி. 998 / AD 998
  2. இந்தியாவில் சிஸ்தி மரபை நிறுவியவர் / The Chishti order in India was established byவிடை: மொய்னுதீன் சிஸ்தி / Moinuddin Chishti
  3. பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்ட ஆண்டு / The French East India Company was abolished in the yearவிடை: 1769
  4. அக்பர் 1595இல் வடமேற்கு எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றியதற்குக் காரணம் அவற்றின் / Akbar annexed the North-West frontier territories in 1595 due to theirவிடை: இராஜதந்திர முக்கியத்துவம் / Strategic importance
  5. பாமினி அரசை நிறுவியவர் / The Bahmani Kingdom was founded byவிடை: அலாவுதீன் ஹசன் பாமன் ஷா / Alauddin Hasan Bahman Shah
  6. விஜயநகர நாணயங்களை அலங்கரித்த பறவை / The bird that adorned the coins of Vijayanagar wasவிடை: கண்டபேருண்டம் / Gandaberunda
  7. ஷாஜஹான் ஆட்சியின்போது கொடிய பஞ்சம் பரவிய பகுதிகள் / During the reign of Shah Jahan, the most devastating famine raged inவிடை: குஜராத், தக்காணம் / Gujarat and Deccan
  8. ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் நிரந்தர வணிக மையத்தை (தொழிற்சாலை) அமைத்த இடம் / The English set up their first permanent factory atவிடை: சூரத் / Surat
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions