Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கூற்று (A): பிரோஸ் துக்ளக் தக்காவி கடன்களை ரத்து செய்தார்.
காரணம் (R): அக்கடன்களை அவருடைய தந்தை வழங்கியிருந்தார்.

சரியான விடை: (B) (A) சரி, ஆனால் (R) தவறு
விளக்கம்: முகமது பின் துக்ளக் வழங்கிய தக்காவி (வேளாண்) கடன்களை பிரோஸ் துக்ளக் ரத்து செய்தார், எனவே கூற்று சரி. ஆனால் முகமது பின் துக்ளக் அவருடைய தந்தை அல்ல, உறவினர் (பெரியப்பா மகன்) என்பதால் காரணம் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) இராமானந்தர் - 1) தல்வண்டி
b) கபீர்தாஸ் - 2) மகாராஷ்டிரா
c) குருநானக் - 3) அலகாபாத்
d) துக்காராம் - 4) பனாரஸ்விடை: 3 4 1 2
2. ‘ஹுமாயூன்’ முற்றுகையிட்டபோது ‘சுனார்’ கோட்டையை ஆண்டவர் யார்?விடை: ஷெர்கான்
3. ‘சாகித்ய லகரி’ என்ற நூலை எழுதியவர் யார்?விடை: சூர்தாஸ்
4. இந்தியும் பாரசீகமும் கலந்து உருவான மொழி எது?விடை: உருது
5. பொருத்துக:
a) அத்வைதம் - 1) இராமானுஜர்
b) துவைதம் - 2) ஆதி சங்கரர்
c) விசிஷ்டாத்வைதம் - 3) வல்லபாச்சாரியார்
d) சுத்தாத்வைதம் - 4) மத்வர்விடை: 2 4 1 3
6. பொருத்துக:
a) முதலாம் பானிபட் போர் - 1) 1545
b) இரண்டாம் பானிபட் போர் - 2) 1565
c) தலைக்கோட்டைப் போர் - 3) 1526
d) கலிஞ்சர் போர் - 4) 1556விடை: 3 4 2 1
7. ‘சசாரம்’ என்னும் இடத்தில் கட்டப்பட்ட கல்லறை யாருடையது?விடை: ஷெர்ஷா சூரி
8. ‘அக்பர்’ ஆட்சிக்கு வந்தவுடன் அவரை எதிர்த்த முதல் தளபதி யார்?விடை: ஹெமு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions