வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘ஹுமாயூன்’ முற்றுகையிட்டபோது ‘சுனார்’ கோட்டையை ஆண்டவர் யார்?
சரியான விடை: (C) ஷெர்கான்
விளக்கம்: ஹுமாயூன் முற்றுகையிட்டபோது சுனார் கோட்டை ஷெர்கானின் (பின்னாளில் ஷெர்ஷா) கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் ஷெர்கான் 1539 சௌசா போரிலும் 1540 கன்னோசி போரிலும் ஹுமாயூனைத் தோற்கடித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று (A): பிரோஸ் துக்ளக் தக்காவி கடன்களை ரத்து செய்தார்.
காரணம் (R): அக்கடன்களை அவருடைய தந்தை வழங்கியிருந்தார்.விடை: (A) சரி, ஆனால் (R) தவறு
- இந்தியும் பாரசீகமும் கலந்து உருவான மொழி எது?விடை: உருது
- பொருத்துக:
a) இராமானந்தர் - 1) தல்வண்டி
b) கபீர்தாஸ் - 2) மகாராஷ்டிரா
c) குருநானக் - 3) அலகாபாத்
d) துக்காராம் - 4) பனாரஸ்விடை: 3 4 1 2
- பொருத்துக:
a) முதலாம் பானிபட் போர் - 1) 1545
b) இரண்டாம் பானிபட் போர் - 2) 1565
c) தலைக்கோட்டைப் போர் - 3) 1526
d) கலிஞ்சர் போர் - 4) 1556விடை: 3 4 2 1
- ‘சாகித்ய லகரி’ என்ற நூலை எழுதியவர் யார்?விடை: சூர்தாஸ்
- ‘அக்பர்’ ஆட்சிக்கு வந்தவுடன் அவரை எதிர்த்த முதல் தளபதி யார்?விடை: ஹெமு
- பொருத்துக:
a) அத்வைதம் - 1) இராமானுஜர்
b) துவைதம் - 2) ஆதி சங்கரர்
c) விசிஷ்டாத்வைதம் - 3) வல்லபாச்சாரியார்
d) சுத்தாத்வைதம் - 4) மத்வர்விடை: 2 4 1 3
- குதிரைகளுக்குச் சூடு போடும் 'தாக்' (Dagh) முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? / Who introduced the 'Dagh' system of branding horses?விடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khalji
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups