வினா விடை · பொதுத் தமிழ்
‘ரூபாயத்’ என்பதன் பொருள் யாது?
சரியான விடை: (C) நான்கடிச் செய்யுள்
விளக்கம்: ‘ரூபாயத்’ என்பது நான்கடிகளைக் கொண்ட பாரசீகச் செய்யுள் வடிவம். உமர் கய்யாமின் ரூபாயத் பாடல்களைக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தமிழில் மொழிபெயர்த்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற வரி இடம்பெறும் நூல்கள் எவை?விடை: மணிமேகலை, புறநானூறு
- “சுள்ளி” என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள் வந்து நிற்கும். எந்த நாட்டில் இந்த ஆறு பாய்ந்தது?விடை: சேரநாடு
- அளவடிக்கு ................ எனும் வேறுபெயர் உண்டுவிடை: நேரடி
- பொருளறிந்து பொருத்துக:
a) சிந்தை – 1. சொரிதல்
b) நவ்வி – 2. எண்ணம்
c) வார்தல் – 3. மான்
d) மருப்பு – 4. தந்தம்
(a b c d)விடை: 2 3 1 4
- திருவிளையாடற்புராணத்திற்கு உரையெழுதியவர் யார்?விடை: ந.மு. வேங்கடசாமி நாட்டார்
- பொருந்தாத பொருளை அறிகவிடை: மாற்றார் - நண்பர்
- ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூலை இயற்றியவர்விடை: மறைமலையடிகள்
- வகைகளின் எண்ணிக்கையுடன் பொருத்துக:
a) ஆகுபெயர் – 1. 8
b) வழு – 2. 2
c) பகுபதம் – 3. 7
d) பொருள்கோள் – 4. 16
(a b c d)விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups