Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற வரி இடம்பெறும் நூல்கள் எவை?

சரியான விடை: (C) மணிமேகலை, புறநானூறு
விளக்கம்: “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற வரி புறநானூற்றிலும் (பாடல் 18) மணிமேகலையிலும் இடம்பெறுகிறது. மணிமேகலையில் அமுதசுரபியின் சிறப்பைக் கூறும் பகுதியில் இவ்வரி பசிப்பிணி போக்கலின் உயர்வை உணர்த்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. அளவடிக்கு ................ எனும் வேறுபெயர் உண்டுவிடை: நேரடி
2. ‘ரூபாயத்’ என்பதன் பொருள் யாது?விடை: நான்கடிச் செய்யுள்
3. திருவிளையாடற்புராணத்திற்கு உரையெழுதியவர் யார்?விடை: ந.மு. வேங்கடசாமி நாட்டார்
4. “சுள்ளி” என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள் வந்து நிற்கும். எந்த நாட்டில் இந்த ஆறு பாய்ந்தது?விடை: சேரநாடு
5. ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூலை இயற்றியவர்விடை: மறைமலையடிகள்
6. பொருளறிந்து பொருத்துக:
a) சிந்தை – 1. சொரிதல்
b) நவ்வி – 2. எண்ணம்
c) வார்தல் – 3. மான்
d) மருப்பு – 4. தந்தம்
(a b c d)விடை: 2 3 1 4
7. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“நல்லுயிர் காத்த மருந்தென”விடை: பயனுடைமை
8. பொருந்தாத பொருளை அறிகவிடை: மாற்றார் - நண்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions