Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

'அமலனாதிபிரான்' என்ற பாசுரத்தை இயற்றியவர் / The pasuram 'Amalanadhipiran' was composed by

சரியான விடை: (A) திருப்பாணாழ்வார் / Thiruppanazhvar
விளக்கம்: 'அமலனாதிபிரான்' என்ற பத்துப் பாசுரங்களைப் பாடியவர் திருப்பாணாழ்வார். இது ஸ்ரீரங்கநாதரின் திருமேனியை அடி முதல் முடி வரை வர்ணிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சைவ அடியார்களின் (நாயன்மார்) வரலாற்றைக் கூறும் நூல் / Which text narrates the lives of the Shaiva saints (Nayanmars)?விடை: பெரிய புராணம் / Periya Puranam
  2. ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்ற புதினத்தை எழுதியவர் / Who wrote the Tamil novel ‘Gopallapurathu Makkal’?விடை: கி. ராஜநாராயணன் / Ki. Rajanarayanan
  3. தேவாரம் அடங்கிய திருமுறைகளின் எண்ணிக்கை / The number of Thirumurais that make up the Devaram isவிடை: ஏழு / Seven
  4. ஆஷ் கொலை வழக்கு எந்த வழக்குடன் தொடர்புடையது? / The 'Ash Murder Case' was associated withவிடை: திருநெல்வேலி சதி வழக்கு / Tirunelveli Conspiracy Case
  5. ஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்தவர் யார்? / Who compiled the hymns of the Alwars?விடை: நாதமுனி / Nathamuni
  6. தமிழ்நாட்டின் தண்டி என்று அழைக்கப்படும் இடம் எது? / Which place is called the 'Dandi of Tamil Nadu'?விடை: வேதாரண்யம் / Vedaranyam
  7. திருவாதிரை நட்சத்திரத்தோடு தொடர்புடைய கடவுள் / Thiruvathirai is considered the nakshatra of Lordவிடை: நடராஜர் / Nataraja
  8. பல்லாவரத்தில் முதல் பழைய கற்காலக் கருவி (கற்கோடரி) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு / The first Palaeolithic tool was discovered at Pallavaram in the yearவிடை: 1863
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions