வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சைவ அடியார்களின் (நாயன்மார்) வரலாற்றைக் கூறும் நூல் / Which text narrates the lives of the Shaiva saints (Nayanmars)?
சரியான விடை: (A) பெரிய புராணம் / Periya Puranam
விளக்கம்: சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறது; இது பன்னிரண்டாம் திருமுறை. இதன் மற்றொரு பெயர் 'திருத்தொண்டர் புராணம்'.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேவாரம் அடங்கிய திருமுறைகளின் எண்ணிக்கை / The number of Thirumurais that make up the Devaram isவிடை: ஏழு / Seven
- 'அமலனாதிபிரான்' என்ற பாசுரத்தை இயற்றியவர் / The pasuram 'Amalanadhipiran' was composed byவிடை: திருப்பாணாழ்வார் / Thiruppanazhvar
- ஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்தவர் யார்? / Who compiled the hymns of the Alwars?விடை: நாதமுனி / Nathamuni
- ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்ற புதினத்தை எழுதியவர் / Who wrote the Tamil novel ‘Gopallapurathu Makkal’?விடை: கி. ராஜநாராயணன் / Ki. Rajanarayanan
- திருவாதிரை நட்சத்திரத்தோடு தொடர்புடைய கடவுள் / Thiruvathirai is considered the nakshatra of Lordவிடை: நடராஜர் / Nataraja
- ஆஷ் கொலை வழக்கு எந்த வழக்குடன் தொடர்புடையது? / The 'Ash Murder Case' was associated withவிடை: திருநெல்வேலி சதி வழக்கு / Tirunelveli Conspiracy Case
- திருக்குருகூரின் இன்றைய பெயர் / The present name of Thirukurugur isவிடை: ஆழ்வார்திருநகரி / Alwarthirunagari
- தமிழ்நாட்டின் தண்டி என்று அழைக்கப்படும் இடம் எது? / Which place is called the 'Dandi of Tamil Nadu'?விடை: வேதாரண்யம் / Vedaranyam
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
