வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தமிழ்நாட்டின் தண்டி என்று அழைக்கப்படும் இடம் எது? / Which place is called the 'Dandi of Tamil Nadu'?
சரியான விடை: (D) வேதாரண்யம் / Vedaranyam
விளக்கம்: 1930-இல் இராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை உப்புச் சத்தியாகிரகப் பயணம் நடைபெற்றதால் வேதாரண்யம் தமிழ்நாட்டின் தண்டி எனப்படுகிறது. இதில் சர்தார் வேதரத்தினம் முக்கியப் பங்காற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆஷ் கொலை வழக்கு எந்த வழக்குடன் தொடர்புடையது? / The 'Ash Murder Case' was associated withவிடை: திருநெல்வேலி சதி வழக்கு / Tirunelveli Conspiracy Case
- பல்லாவரத்தில் முதல் பழைய கற்காலக் கருவி (கற்கோடரி) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு / The first Palaeolithic tool was discovered at Pallavaram in the yearவிடை: 1863
- ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்ற புதினத்தை எழுதியவர் / Who wrote the Tamil novel ‘Gopallapurathu Makkal’?விடை: கி. ராஜநாராயணன் / Ki. Rajanarayanan
- கூற்று (A): திருநாவுக்கரசர் ‘தருமசேனர்’ என்று பட்டம் பெற்றவர்.<br />காரணம் (R): அவர் சமணத் தத்துவங்களைக் கற்றவர்.<br />/ Assertion (A): Thirunavukkarasar got the title of Dharmasen...விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி / Both (A) and (R) are true
- 'அமலனாதிபிரான்' என்ற பாசுரத்தை இயற்றியவர் / The pasuram 'Amalanadhipiran' was composed byவிடை: திருப்பாணாழ்வார் / Thiruppanazhvar
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the South Indian Liberal Federation formed?விடை: 1916
- சைவ அடியார்களின் (நாயன்மார்) வரலாற்றைக் கூறும் நூல் / Which text narrates the lives of the Shaiva saints (Nayanmars)?விடை: பெரிய புராணம் / Periya Puranam
- தமிழ்நாட்டில் இரயத்துவாரி முறையைக் கொண்டு வந்தவர் / Who introduced the Ryotwari system in Tamil Nadu?விடை: சர் தாமஸ் மன்றோ / Sir Thomas Munro
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
