Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

செரிமான மண்டலத்தின் எந்தப் பகுதியில் கொழுப்பு பால்மமாக்கப்படுகிறது (Emulsification)?

சரியான விடை: (A) டியோடினம்
விளக்கம்: சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினத்தில் கல்லீரல் சுரக்கும் பித்தநீர் கொழுப்பை நுண்துளிகளாக்கி பால்மமாக்குகிறது (Emulsification). பின்னர் கணைய லைப்பேஸ் கொழுப்பைச் செரிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. டி.என்.ஏ (DNA) மூலக்கூறின் விட்டம்விடை: 20 ஆங்ஸ்ட்ராம் (Å)
  2. நீர்மப் படிகக் காட்சித் திரைகளில் (LCD) ஒளி ஊடுருவும் மின்முனைப் பூச்சு தயாரிக்கப் பயன்படும் உலோகம் / The metal used to make the transparent electrode coating in LCD screensவிடை: இண்டியம் / Indium
  3. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 'டாலி' என்பதுவிடை: ஃபின் டோர்செட் வெள்ளைச் செம்மறி ஆடு
  4. பெண்களின் கர்ப்ப நிலையைப் பராமரிக்கும் ஹார்மோன்விடை: புரோஜெஸ்டிரான்
  5. காளானின் உருவப் பகுதிகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துகவிடை: பைலியஸ், லாமெல்லே, ஆன்னுலஸ், ஸ்டைப்
  6. கூட்டுயிர் வாழ்க்கைக்கு (Symbiosis) எடுத்துக்காட்டுவிடை: மைக்கோரைசா
  7. மூவிணைவினால் உண்டாகும், கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் திசுவிடை: கருவூண்
  8. அனாபீனா ஒருவிடை: சயனோ பாக்டீரியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions