வினா விடை · TET – தமிழ்
அந்தகக்கவி வீரராகவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
சரியான விடை: (B) பூதூர்
விளக்கம்: அந்தகக்கவி வீரராகவர் செங்கல்பட்டு அருகிலுள்ள பூதூரில் பிறந்தவர். பிறவியிலேயே பார்வையற்றவராக இருந்ததால் அந்தகக்கவி என அழைக்கப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முல்லை நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு எது?விடை: ஏறுதழுவுதல்
- 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' எனப் புகழப்படுபவர் யார்?விடை: வாணிதாசன்
- திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது?விடை: திருவள்ளுவமாலை
- 'ஊரும் பேரும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- மனோன்மணீயம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?விடை: மறைவழி (The Secret Way)
- நிலத்தைக் குறிக்கும் சொல் எது?விடை: புலம்
- வில்லிபாரதம் எத்தனைப் பருவங்களைக் கொண்டது?விடை: 10 பருவங்கள்
- முத்துராமலிங்கத் தேவரைத் 'தேசியம் காத்த செம்மல்' என்று கூறியவர் யார்?விடை: திரு.வி.க.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
