வினா விடை · TET – தமிழ்
நிலத்தைக் குறிக்கும் சொல் எது?
சரியான விடை: (D) புலம்
விளக்கம்: புலம் என்ற சொல் நிலம், வயல் ஆகியவற்றைக் குறிக்கும்; விளைபுலம் என்பது விளைநிலம். குப்பம் மீனவர் சிற்றூரையும், பட்டினம் கடற்கரை நகரையும் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஊரும் பேரும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- முத்துராமலிங்கத் தேவரைத் 'தேசியம் காத்த செம்மல்' என்று கூறியவர் யார்?விடை: திரு.வி.க.
- 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' எனப் புகழப்படுபவர் யார்?விடை: வாணிதாசன்
- நளன் ................ நாட்டு மன்னன்விடை: நிடத
- அந்தகக்கவி வீரராகவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?விடை: பூதூர்
- கண்ணதாசன் எழுதிய 'சேரமான் காதலி' ஒருவிடை: புதினம்
- முல்லை நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு எது?விடை: ஏறுதழுவுதல்
- பாவியக் கொத்து நூலின் ஆசிரியர்விடை: பெருஞ்சித்திரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
