வினா விடை · TET – தமிழ்
'ஊரும் பேரும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
சரியான விடை: (C) ரா.பி. சேதுப்பிள்ளை
விளக்கம்: 'ஊரும் பேரும்' நூலின் ஆசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை; இது தமிழக ஊர்ப்பெயர்களின் வரலாற்றை ஆராய்கிறது. இவர் 'சொல்லின் செல்வர்' என்று போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' எனப் புகழப்படுபவர் யார்?விடை: வாணிதாசன்
- நிலத்தைக் குறிக்கும் சொல் எது?விடை: புலம்
- அந்தகக்கவி வீரராகவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?விடை: பூதூர்
- முத்துராமலிங்கத் தேவரைத் 'தேசியம் காத்த செம்மல்' என்று கூறியவர் யார்?விடை: திரு.வி.க.
- முல்லை நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு எது?விடை: ஏறுதழுவுதல்
- நளன் ................ நாட்டு மன்னன்விடை: நிடத
- திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது?விடை: திருவள்ளுவமாலை
- கண்ணதாசன் எழுதிய 'சேரமான் காதலி' ஒருவிடை: புதினம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
