வினா விடை · பொதுத் தமிழ்
வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்
சரியான விடை: (B) மனுமுறை கண்ட வாசகம்
விளக்கம்: ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை வள்ளலார் இராமலிங்க அடிகள் எழுதிய உரைநடை நூல்கள். ஒழிவிலொடுக்கம் கண்ணுடைய வள்ளல் இயற்றியது; வள்ளலார் அதனைப் பதிப்பித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அங்கணர்’ இலக்கணக்குறிப்புவிடை: அன்மொழித்தொகை
- ‘விளரியாழ்’ எந்த திணைக்கு உரியதுவிடை: நெய்தல்
- ‘மனம், புத்தி, சித்தம், அகங்காரம்’ ஆகியவைவிடை: நாற்கரணங்கள்
- பின்வருவனவற்றுள் உவமை (உவமைத்தொகை) எது?விடை: பூவிரல்
- போட்டியில் தோற்ற போலிப் புலவர்களின் காதை அறுத்தவர் எனக் கதைகள் குறிப்பிடும் புலவர்விடை: வில்லிபுத்தூரார்
- தாயுமானவர் யாரிடம் கணக்கராகப் பணிபுரிந்தார்விடை: விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
- ‘முதுமொழிமாலை’ பாக்களின் எண்ணிக்கைவிடை: 80
- ‘என், ஏன், அல், அன், கு, டு, து, று’ என்பனவிடை: தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
