Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எதிர்ச்சொல் தருக: “வாழிய”

சரியான விடை: (B) ஒழிக
விளக்கம்: 'வாழிய' என்பது வாழ்த்துப் பொருள் தரும் வியங்கோள் வினைமுற்று; இதன் எதிர்ச்சொல் 'ஒழிக'. வாழ்க, வளர்க, ஓங்குக ஆகியவை வாழ்த்துப் பொருளுடைய ஒத்த சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்து எழுதுக: “மைத்தடங்கண்”விடை: மை + தடம் + கண்
  2. பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்.விடை: தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
  3. ‘திராவிட வேதம்’ எனப் போற்றப்படும் நூல் எது?விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
  4. ‘குமரகுருபரர்’ பாடிய முதல் நூல்விடை: கந்தர்கலிவெண்பா
  5. பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: முன்னாள் – மூன்றுநாள்
  6. “என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று பாடியவர் யார்?விடை: திருமூலர்
  7. ‘பொங்கல் உண்டோம்’ என்பதுவிடை: தொழிலாகுபெயர்
  8. அணியைச் சுட்டுக: “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு”விடை: வேற்றுமை அணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions