Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்

அண்ணா பல்கலைக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? / Anna University was established in

சரியான விடை: (C) 1978
விளக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் 1978 செப்டம்பர் 4 அன்று சென்னையில் நிறுவப்பட்டது. இது அறிஞர் அண்ணா (சி.என். அண்ணாதுரை) பெயரால் அமைந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? / In which year was the Tamil Nadu Panchayats Act passed?விடை: 1994
  2. மெட்ராஸ் நகரம் எப்போது சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? / When was Madras renamed Chennai?விடை: 1996
  3. இந்தியாவில் முதல் மாநகராட்சி தோன்றிய நகரம் எது? / In which city was the first Municipal Corporation in India established?விடை: சென்னை / Chennai
  4. மேல்நிலைக் கல்வி (10 + 2 + 3) திட்டத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் / The Higher Secondary Education (10 + 2 + 3) system in Tamil Nadu was introduced byவிடை: எம்.ஜி. இராமச்சந்திரன் / M.G. Ramachandran
  5. 1969-ல் மத்திய–மாநில உறவுகளை ஆராய தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்? / Who was the chairman of the committee appointed by the Government of Tamil Nadu in 1969 to...விடை: ராஜமன்னார் / Rajamannar
  6. தமிழ்நாடு அரசு 'ஈவ்டீசிங் தடைச் சட்டத்தை' இயற்றிய ஆண்டுவிடை: 1998
  7. 1974-ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றிய மாநில அரசு எது? / In 1974, which of the following State Governments passed the State Autonomy Resolution?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
  8. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 2004
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions