வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்
மேல்நிலைக் கல்வி (10 + 2 + 3) திட்டத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் / The Higher Secondary Education (10 + 2 + 3) system in Tamil Nadu was introduced by
சரியான விடை: (C) எம்.ஜி. இராமச்சந்திரன் / M.G. Ramachandran
விளக்கம்: தமிழ்நாட்டில் 10 + 2 + 3 மேல்நிலைக் கல்வி முறை 1978-ஆம் ஆண்டு எம்.ஜி. இராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்தபோது அறிமுகமானது. இது 1968 தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரையாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மெட்ராஸ் நகரம் எப்போது சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? / When was Madras renamed Chennai?விடை: 1996
- தமிழ்நாடு அரசு 'ஈவ்டீசிங் தடைச் சட்டத்தை' இயற்றிய ஆண்டுவிடை: 1998
- அண்ணா பல்கலைக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? / Anna University was established inவிடை: 1978
- மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 2004
- தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? / In which year was the Tamil Nadu Panchayats Act passed?விடை: 1994
- கிராம நிர்வாக அலுவலரின் கடமைகளில் சரியானது எது?விடை: மேற்கண்ட அனைத்தும்
- இந்தியாவில் முதல் மாநகராட்சி தோன்றிய நகரம் எது? / In which city was the first Municipal Corporation in India established?விடை: சென்னை / Chennai
- பண்டிகைக் கால விழாக்கள் அல்லது வேறு நிகழ்வுகளில் கூட்ட நெரிசலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரியவந்தால் காவல்துறைக்குத் தகவல் அளிக்க வேண்டியவர் யார்?விடை: கிராம நிர்வாக அலுவலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
