வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்
இந்தியாவில் முதல் மாநகராட்சி தோன்றிய நகரம் எது? / In which city was the first Municipal Corporation in India established?
சரியான விடை: (D) சென்னை / Chennai
விளக்கம்: இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688-ல் மதராஸில் (சென்னை) கிழக்கிந்திய நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. 1726-ல் பம்பாய், கல்கத்தா நகரங்களிலும் மாநகராட்சிகள் அமைக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1969-ல் மத்திய–மாநில உறவுகளை ஆராய தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்? / Who was the chairman of the committee appointed by the Government of Tamil Nadu in 1969 to...விடை: ராஜமன்னார் / Rajamannar
- தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? / In which year was the Tamil Nadu Panchayats Act passed?விடை: 1994
- 1974-ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றிய மாநில அரசு எது? / In 1974, which of the following State Governments passed the State Autonomy Resolution?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
- அண்ணா பல்கலைக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? / Anna University was established inவிடை: 1978
- கிராம ஊராட்சியின் நிரந்தரப் பணியாளர் யார்? / The permanent employee of the village panchayat is theவிடை: ஊராட்சிச் செயலர் / Panchayat Secretary
- மெட்ராஸ் நகரம் எப்போது சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? / When was Madras renamed Chennai?விடை: 1996
- மெட்ராஸ் கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு / The Madras Village Panchayat Act was brought inவிடை: 1920
- மேல்நிலைக் கல்வி (10 + 2 + 3) திட்டத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் / The Higher Secondary Education (10 + 2 + 3) system in Tamil Nadu was introduced byவிடை: எம்.ஜி. இராமச்சந்திரன் / M.G. Ramachandran
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
