வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்
தமிழ்நாடு அரசு 'ஈவ்டீசிங் தடைச் சட்டத்தை' இயற்றிய ஆண்டு
சரியான விடை: (C) 1998
விளக்கம்: தமிழ்நாடு ஈவ்டீசிங் தடைச் சட்டம் 1998 (சட்ட எண் 44/1998) மாநில அரசால் இயற்றப்பட்டது. 2002 திருத்தத்தின் மூலம் இது 'தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தடைச் சட்டம்' எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மேல்நிலைக் கல்வி (10 + 2 + 3) திட்டத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் / The Higher Secondary Education (10 + 2 + 3) system in Tamil Nadu was introduced byவிடை: எம்.ஜி. இராமச்சந்திரன் / M.G. Ramachandran
- மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 2004
- மெட்ராஸ் நகரம் எப்போது சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? / When was Madras renamed Chennai?விடை: 1996
- கிராம நிர்வாக அலுவலரின் கடமைகளில் சரியானது எது?விடை: மேற்கண்ட அனைத்தும்
- அண்ணா பல்கலைக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? / Anna University was established inவிடை: 1978
- பண்டிகைக் கால விழாக்கள் அல்லது வேறு நிகழ்வுகளில் கூட்ட நெரிசலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரியவந்தால் காவல்துறைக்குத் தகவல் அளிக்க வேண்டியவர் யார்?விடை: கிராம நிர்வாக அலுவலர்
- தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? / In which year was the Tamil Nadu Panchayats Act passed?விடை: 1994
- தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1963
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
