Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

அபுசிம்பல் யாரால் கட்டப்பட்ட இரட்டை கோவில்?

சரியான விடை: (A) ராமெஸிஸ்
விளக்கம்: எகிப்தின் அபுசிம்பல் இரட்டைக் கோவில்கள் பாரோ மன்னர் இரண்டாம் ராமெஸிஸால் கட்டப்பட்டவை. இவை பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தார்கள். மெசபடோமியாவுடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்று இருக்கிறது.விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மக்கள் வெண்கலத்தால் ஆன பொருட்களை பயன்படுத்திய காலம் வெண்கலக் காலம். ஹரப்பா நாகரிகம் ஒரு கிராம நாகரீகம்.விடை: 1 மட்டும் சரி
  3. வெண்கலத்தால் ஆன நடனமாது சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது?விடை: மொகஞ்சதாரோ
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளி நாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகளையும் அளவீடுகளையும் உருவாக்கினர். 2. குஜராத் மாநிலம் லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்திலான அ...விடை: இரண்டும் சரி
  5. கீழ்க்கண்ட எந்த நகரம் லோத்தல் நகரத்திற்கு அருகே உள்ளது?விடை: தோலவிரா
  6. ஹரப்பா நாகரிகத்தில் தென்படாத அம்சம் எது?விடை: சிறப்பான எஃகுத் தொழிற்சாலை
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா நாகரிக பெருங்குளம் செவ்வக வடிவத்தில் அமைந்திருந்தது. இந்த பெருங்குளம் நகரின் கிழக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.விடை: 1 மட்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளி மக்கள் பருத்தி, கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 2. சிந்துவெளியில் ஆயுதங்கள் மிகக் குறைவாகக் கிடைத்திருப்பது அம்மக்கள் அமைதியான...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions