Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஹரப்பா நாகரிகத்தில் தென்படாத அம்சம் எது?

சரியான விடை: (D) சிறப்பான எஃகுத் தொழிற்சாலை
விளக்கம்: ஹரப்பா நாகரிகம் வெண்கலக் கால நாகரிகம்; அங்கு இரும்போ எஃகுத் தொழிற்சாலையோ இல்லை. சிறந்த நகரத் திட்டமிடல், கட்டடக்கலை, பொது சுகாதாரம் ஆகியவை அதன் சிறப்புகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளி நாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகளையும் அளவீடுகளையும் உருவாக்கினர். 2. குஜராத் மாநிலம் லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்திலான அ...விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளி மக்கள் பருத்தி, கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 2. சிந்துவெளியில் ஆயுதங்கள் மிகக் குறைவாகக் கிடைத்திருப்பது அம்மக்கள் அமைதியான...விடை: இரண்டும் சரி
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மக்கள் வெண்கலத்தால் ஆன பொருட்களை பயன்படுத்திய காலம் வெண்கலக் காலம். ஹரப்பா நாகரிகம் ஒரு கிராம நாகரீகம்.விடை: 1 மட்டும் சரி
  4. புதிய கற்கால மக்கள் வாழ்ந்த மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ளது?விடை: போலன்
  5. அபுசிம்பல் யாரால் கட்டப்பட்ட இரட்டை கோவில்?விடை: ராமெஸிஸ்
  6. மக்கள் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டது எங்கு?விடை: மெஹெர்கர்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தார்கள். மெசபடோமியாவுடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்று இருக்கிறது.விடை: இரண்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிந்துவெளி மக்களில் பெண்கள் மட்டுமே ஆபரணங்களை விரும்பி அணிந்திருந்தனர். சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்புநிற மணிகற்களை பயன்படுத்தினர்.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions