வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளி மக்கள் பருத்தி, கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 2. சிந்துவெளியில் ஆயுதங்கள் மிகக் குறைவாகக் கிடைத்திருப்பது அம்மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்ததைக் காட்டுகிறது.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: சிந்துவெளி மக்கள் பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர். அங்கு ஆயுதங்கள் மிகக் குறைவாகக் கிடைத்திருப்பது அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்ததைக் காட்டுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹரப்பா நாகரிகத்தில் தென்படாத அம்சம் எது?விடை: சிறப்பான எஃகுத் தொழிற்சாலை
- புதிய கற்கால மக்கள் வாழ்ந்த மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ளது?விடை: போலன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளி நாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகளையும் அளவீடுகளையும் உருவாக்கினர். 2. குஜராத் மாநிலம் லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்திலான அ...விடை: இரண்டும் சரி
- மக்கள் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டது எங்கு?விடை: மெஹெர்கர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மக்கள் வெண்கலத்தால் ஆன பொருட்களை பயன்படுத்திய காலம் வெண்கலக் காலம். ஹரப்பா நாகரிகம் ஒரு கிராம நாகரீகம்.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிந்துவெளி மக்களில் பெண்கள் மட்டுமே ஆபரணங்களை விரும்பி அணிந்திருந்தனர். சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்புநிற மணிகற்களை பயன்படுத்தினர்.விடை: 2 மட்டும் சரி
- அபுசிம்பல் யாரால் கட்டப்பட்ட இரட்டை கோவில்?விடை: ராமெஸிஸ்
- ஹரப்பா நாகரிகத்தின் மேல்நகர அமைப்பில் இடம் பெறாதது எது?விடை: பொதுமக்கள் வசிக்கும் இடம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
