Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்தியக் குடியரசுத் தலைவர்களை அவர்கள் பதவி வகித்த கால வரிசைப்படி அமைக்க / Arrange the Presidents of India in chronological order:
I) டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் / Dr. S. Radhakrishnan
II) டாக்டர் ஜாகிர் உசேன் / Dr. Zakir Husain
III) டாக்டர் இராஜேந்திர பிரசாத் / Dr. Rajendra Prasad
IV) வி.வி. கிரி / V.V. Giri

சரியான விடை: (C) III, I, II, IV
விளக்கம்: இராஜேந்திர பிரசாத் (1950–62), சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (1962–67), ஜாகிர் உசேன் (1967–69), வி.வி. கிரி (1969–74) என்ற வரிசையில் குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்தனர். ஜாகிர் உசேன் பதவியில் இருந்தபோதே மறைந்த முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றிக் கூறும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article of the Constitution provides for a Vice President of India?விடை: உறுப்பு 63 / Article 63
2. இந்தியக் குடியரசுத் தலைவர்களை அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக / Arrange the Presidents of India in chronological order of their term in office:
I. ஆர். வெங்கட...விடை: I, II, III, IV
3. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) அடிப்படைக் கடமைகள் / Fundamental Duties
b) அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் / Directive Principles of State Polic...விடை: 2 1 4 3
4. குடியரசுத் தலைவருக்கு மக்களவையை அதன் பதவிக்காலம் முடியும் முன்பே கலைக்கும் அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article empowers the President to dissolve the Lok...விடை: உறுப்பு 85 / Article 85
5. பண மசோதாவை .......... பரிந்துரையின்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது / A Money Bill cannot be introduced in Parliament without the recommendation of ..........விடை: குடியரசுத் தலைவர் / President
6. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு / The first meeting of the Constituent Assembly of India was held inவிடை: 1946
7. கூற்று (A): மைய கண்காணிப்பு ஆணையம் (CVC) தனது செயல்பாடு குறித்த ஆண்டறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டும் / Assertion (A): The CVC has to present annually to the Presiden...விடை: (A), (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct
8. மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வழிவகுக்கும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article of the Constitution provides for the imposition of President's Rule in a Sta...விடை: உறுப்பு 356 / Article 356
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions