Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

1954இல் முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுள் ஒருவர் யார்? / Who among the following was one of the first recipients of the Bharat Ratna in 1954?

சரியான விடை: (A) இராஜகோபாலாச்சாரி / Rajagopalachari
விளக்கம்: 1954இல் முதன்முதலில் பாரத ரத்னா விருது ராஜாஜி, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், சி.வி. ராமன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. தரப்பட்ட விடைகளில் அவர்களுள் ராஜாஜி மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவையின் அனுமதியின்றி எத்தனை நாட்கள் எல்லாக் கூட்டங்களுக்கும் வராவிட்டால் அவரது இடம் காலியானதாக அறிவிக்கப்படலாம்? / If a member of either House of Parli...விடை: 60 நாட்கள் / 60 days
  2. இந்தியாவில் ஆண், பெண் இருவருக்கும் வாக்குரிமை பெறுவதற்கான குறைந்தபட்ச வயதுவிடை: 18
  3. பண மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது அவர் / When a Money Bill is sent to the President, he can<br />1) ஒப்புதல் அளிக்கலாம் / give his assent to the bill<br /...விடை: 1, 2 சரி / 1 and 2 are correct
  4. தேசியக் கொடியின் 'காவி நிறம்' எதைக் குறிக்கிறது?விடை: தியாகம்
  5. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: a) குடியரசுத் தலைவர் / President b) துணைக் குடியரசுத் தலைவர் / Vice-President c) பிரதமர் / Prime Minister d) முதலமைச்சர்...விடை: 4 3 2 1
  6. 'தேசிய கீதம்' முழுமையாகப் பாடவும் இசைக்கவும் ஆகும் நேரம்?விடை: 52 விநாடி
  7. விதி 31 எந்தச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்பட்டது? / By which Amendment was Article 31 deleted?விடை: 44ஆவது சட்டத்திருத்தம் 1978 / 44th Amendment 1978
  8. அரசியலமைப்பின்படி 'மாநிலங்களவை'யின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கைவிடை: 250
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions