வினா விடை · அரசியல் அறிவியல்
தேசியக் கொடியின் 'காவி நிறம்' எதைக் குறிக்கிறது?
சரியான விடை: (C) தியாகம்
விளக்கம்: தேசியக் கொடியின் காவி நிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. வெண்மை அமைதி, உண்மையையும், பச்சை வளம், செழிப்பையும் குறிக்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் ஆண், பெண் இருவருக்கும் வாக்குரிமை பெறுவதற்கான குறைந்தபட்ச வயதுவிடை: 18
- 'தேசிய கீதம்' முழுமையாகப் பாடவும் இசைக்கவும் ஆகும் நேரம்?விடை: 52 விநாடி
- 1954இல் முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுள் ஒருவர் யார்? / Who among the following was one of the first recipients of the Bharat Ratna in 1954?விடை: இராஜகோபாலாச்சாரி / Rajagopalachari
- அரசியலமைப்பின்படி 'மாநிலங்களவை'யின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கைவிடை: 250
- நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவையின் அனுமதியின்றி எத்தனை நாட்கள் எல்லாக் கூட்டங்களுக்கும் வராவிட்டால் அவரது இடம் காலியானதாக அறிவிக்கப்படலாம்? / If a member of either House of Parli...விடை: 60 நாட்கள் / 60 days
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம்விடை: புது தில்லி
- பண மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது அவர் / When a Money Bill is sent to the President, he can<br />1) ஒப்புதல் அளிக்கலாம் / give his assent to the bill<br /...விடை: 1, 2 சரி / 1 and 2 are correct
- மோட்டார் வாகனச் சட்டம், 1988 நடைமுறைக்கு வந்த ஆண்டு?விடை: 1989
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
