வினா விடை · பொதுத் தமிழ்
‘அறத்தொடு நிற்றல்’ துறையில் அமைந்த பத்துப்பாட்டு நூல் எது?
சரியான விடை: (A) குறிஞ்சிப்பாட்டு
விளக்கம்: குறிஞ்சிப்பாட்டு தோழி செவிலியிடம் தலைவியின் காதலை வெளிப்படுத்தும் ‘அறத்தொடு நிற்றல்’ துறையில் அமைந்தது. இதைக் கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெரும்பகுதி நகரச் சிறப்பைக் கூறி, சில அடிகளில் மட்டும் அகத்திணைச் செய்தியைக் கூறினாலும் அக இலக்கியமாகப் பெயர் பெற்ற நூல் எது?விடை: பட்டினப்பாலை
- சங்க இலக்கியங்களுள் அகமா, புறமா என்று பிரிப்பதில் இடர்ப்பாடு உள்ள நூல் எது?விடை: நெடுநல்வாடை
- மிகப் பழமையான தமிழ் எழுத்து எது?விடை: தமிழ்-பிராமி (தமிழி) எழுத்து
- ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடப்பட்ட நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
- ‘தண்ணீர் தண்ணீர்’ என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்? / Who wrote the drama ‘Thanneer Thanneer’?விடை: கோமல் சுவாமிநாதன் / Komal Swaminathan
- திணைமொழி ஐம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: கண்ணன் சேந்தனார்
- பிராகுயி மொழி பேசப்படும் பகுதி எது? / Where is the Brahui language spoken?விடை: பலுசிஸ்தான் / Baluchistan
- நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடல் எந்தக் கடவுளைப் பற்றியது?விடை: திருமால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
