Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சங்க இலக்கியங்களுள் அகமா, புறமா என்று பிரிப்பதில் இடர்ப்பாடு உள்ள நூல் எது?

சரியான விடை: (D) நெடுநல்வாடை
விளக்கம்: நக்கீரர் பாடிய நெடுநல்வாடை அகமா புறமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. நச்சினார்க்கினியர் இதைப் புறநூல் (வாகைத்திணை) என்கிறார்; தலைவியின் பிரிவுத்துயர் இருப்பதால் சிலர் அகம் என்கின்றனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘அறத்தொடு நிற்றல்’ துறையில் அமைந்த பத்துப்பாட்டு நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
  2. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடப்பட்ட நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
  3. பெரும்பகுதி நகரச் சிறப்பைக் கூறி, சில அடிகளில் மட்டும் அகத்திணைச் செய்தியைக் கூறினாலும் அக இலக்கியமாகப் பெயர் பெற்ற நூல் எது?விடை: பட்டினப்பாலை
  4. திணைமொழி ஐம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: கண்ணன் சேந்தனார்
  5. மிகப் பழமையான தமிழ் எழுத்து எது?விடை: தமிழ்-பிராமி (தமிழி) எழுத்து
  6. நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடல் எந்தக் கடவுளைப் பற்றியது?விடை: திருமால்
  7. ‘தண்ணீர் தண்ணீர்’ என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்? / Who wrote the drama ‘Thanneer Thanneer’?விடை: கோமல் சுவாமிநாதன் / Komal Swaminathan
  8. ‘இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே’ என்ற கூற்று யாருடையது?விடை: தோழி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions