வினா விடை · பொதுத் தமிழ்
“பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா” என்று பாடியவர் யார்?
சரியான விடை: (B) சுந்தரர்
விளக்கம்: ‘பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா’ என்பது சுந்தரர் பாடிய முதல் பதிகம்; திருவெண்ணெய்நல்லூரில் இறைவன் ‘பித்தா’ என்றே பாடச் சொன்னதாகப் பெரியபுராணம் கூறுகிறது. சுந்தரர் பாடல்கள் ஏழாம் திருமுறையாக உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘காமஞ்சரி’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: புலவர் குழந்தை
- ‘திருப்பாவை ஜீயர்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?விடை: இராமானுஜர்
- திருமந்திரம் ______ திருமுறையாகும்.விடை: பத்தாம் திருமுறை
- பொருத்துக (புறத்திணை): (a) எதிரூன்றல் (b) அதிரப் பொருவது (c) வட்கார் மேற்செல்வது (d) எயில் காத்தல் // 1. வஞ்சி 2. நொச்சி 3. தும்பை 4. காஞ்சிவிடை: 4 3 1 2
- ‘அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்’ எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்விடை: மிளைகிழான் நல்வேட்டனார்
- ‘இன்’ என்னும் இறந்தகால இடைநிலை பெற்று வரும் சொல்விடை: நல்கிய
- கீழ்வருவனவற்றுள் ‘போலி’ அல்லாத சொல் எது?விடை: முகம்
- சிறப்புப்பாயிரம் பாடத் தகுதியுடையவர்விடை: உடன் பயின்றான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
