வினா விடை · பொதுத் தமிழ்
அரிமர்த்தன பாண்டியனின் தலைமை அமைச்சராக பணியாற்றியவர்?
சரியான விடை: (B) மாணிக்கவாசகர்
விளக்கம்: மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் அரிமர்த்தனனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றை இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எது பிற்கால சோழர்களின் தனி சிறப்பு?விடை: இரண்டு நுழைவாயில் கோபுரம்
- தஞ்சை பெரிய கோவிலை தட்சிண மேரு என்று அழைத்த மன்னன்?விடை: ராஜராஜ சோழன்
- சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் நாடகக் குழுவை உருவாக்கியவர்?விடை: சங்கரதாஸ் சுவாமி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை 1003 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ம் ஆண்டு கட்டி முடித்தார். 2010ஆம் ஆண்டு இந்த கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவடைந்தது.விடை: இரண்டும் சரி
- இந்திய அரசு இளையராஜாவுக்கு வழங்கிய உயரிய விருது?விடை: பத்ம விபூஷண்
- இளையராஜாவுக்கு நிஷாகந்தி சங்கீத விருது வழங்கிய மாநிலம்?விடை: கேரளா
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புதுச்சேரியை சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம். 1995 ஆம் ஆண்டு அவருடைய வரலாற்று புதினம் வானம் வசப்படும் சாகித்ய அகாடமி விருது பெற்றது.விடை: இரண்டும் சரி
- கற்றளி கோவில்கள் கட்டத் தொடங்கிய மன்னன்?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
