Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இந்திய அரசு இளையராஜாவுக்கு வழங்கிய உயரிய விருது?

சரியான விடை: (B) பத்ம விபூஷண்
விளக்கம்: இந்திய அரசு இளையராஜாவுக்கு 2010இல் பத்ம பூஷண், 2018இல் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கியது. அவர் பெற்ற உயரிய குடிமை விருது பத்ம விபூஷண்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புதுச்சேரியை சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம். 1995 ஆம் ஆண்டு அவருடைய வரலாற்று புதினம் வானம் வசப்படும் சாகித்ய அகாடமி விருது பெற்றது.விடை: இரண்டும் சரி
  2. சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் நாடகக் குழுவை உருவாக்கியவர்?விடை: சங்கரதாஸ் சுவாமி
  3. சிவானந்த நடனம் என்ற நூலின் ஆசிரியர்?விடை: ஆனந்த குமாரசுவாமி
  4. கீழ்க்கண்ட எது பிற்கால சோழர்களின் தனி சிறப்பு?விடை: இரண்டு நுழைவாயில் கோபுரம்
  5. சாளரபாணி என்ற பண் எதில் காணப்படுகிறது?விடை: திருவிசைப்பா
  6. அரிமர்த்தன பாண்டியனின் தலைமை அமைச்சராக பணியாற்றியவர்?விடை: மாணிக்கவாசகர்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தென்காசி அருகே உள்ள குற்றால நாதரைப் போற்றிப் பாடுவது குற்றாலக் குறவஞ்சி. 2. குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம் என்...விடை: இரண்டும் சரி
  8. தஞ்சை பெரிய கோவிலை தட்சிண மேரு என்று அழைத்த மன்னன்?விடை: ராஜராஜ சோழன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions